மரண அறிவித்தல்

செல்லத்துரை சொர்ணம்மா

தோற்றம்: 30.10.1947   -   மறைவு: 04.03.2020

கரவெட்டியை பிறப்பிடமாகவும், இல. 1150, திருநகர் தெற்கு, கிளிநொச்சியை நிரந்தர வசிப் பிடமாகக் கொண்ட காசித்தங்கம் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சொர்ணம்மா அவர்கள் கடந்த (04.03.2020) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – வல்லிப்பில்லை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி -அம்முனி தம்பதியரின் ஆசைமருமகளும் காலஞ் சென்ற துரை என அழைக்கப்படும் செல்லத் துரை அவர்களின் பாசமிகு மனைவியும் தயா என அழைக்கப்படும் மனோரஞ்சினி (இந்தியா), காலஞ்சென்ற ரவி என அழைக்கப்படும் மனோ கரன், ஜெயாக்குஞ்சு என அழைக்கப்படும் மஞ்சுளா (மஞ்சு இஸ்போட்ஸ் கனகபுரம் வீதி, கிளிநொச்சி) பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற வர்களான மகேந்திரம் (பனை தென்னை வள
அபிவிருத்தி கூட்டுறவு சங்க முன்னாள் கிளை முகாமையாளர்), மங்கம்மா, அரசம்மா, தங்கரத்தினம், மாணிக்கராசா மற்றும் மணி என அழைக்கப்படும் சரஸ்வதி, தங்காள் (பிரான்ஸ்), தங்கராணி, மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு சகோதரியும் கண்ணன் என அழைக்கப்படும் பாலச்சந்திரன் (இந்தியா), கிளி என அழைக்கப்படும் அற்புதராசா (முச்சக்கரவண்டி தரிப்பிடம் பளை முன்பாக கிளிநொச்சி) ஆகியோ ரின் ஆசை மாமியும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி பழைய மாணவர்களான யூனுவ் (பிரான்ஸ்), றொஸ்கோ (ஆசிரியர் முழங்காவில் மகாவித்தியாலயம்), மயூரன் (யாழ் பல்கலைக்கழகம்). றொபினா என அழைக்கப்படும் டினேஸ், அனுக்ஷன், குட்டி என அழைக்கப்படும் டேனுராஜ், பிரபா என அழைக்கப்படும் கிருபாகரன், கௌசி என அழைக்கப்படும் இதயரஞ்சினி (இந்தியா), பிரவு என அழைக்கப்படும் யோகேந்திரன், சைவ என அழைக்கப்படும் சைவேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று இன்று (06.03.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் திருநகர் இந்துமயானத்திற்கு நல்லடக்கத்திற்காக பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்
இல.1150, திருநகர் தெற்கு, கிளிநொச்சி.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 06.03.2020
இடம் : திருநகர் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 339 2638/ 077 622 1492