மரண அறிவித்தல்

செல்லத்துரை நித்தியானந்தன்(ஓய்வூதியர்,நீர்ப்பாசனத் திணைக்களம் ஒட்டுசுட்டான்)

நவாலியைப் பிறப்பிடமாகவும் வடலியடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நித்தியாந்தன் நேற்று 31.07.2015 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-மனோன்மணி தம்பதியரின் அன்பு மகனும் சந்திரசேகரன் சியாமளா(டென்மார்க்) காலஞ்சென்றவர்களான முருகானந்தன்,பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான நடராஜா-கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சுலோசனாதேவியின் அன்புக் கணவரும் முகுந்தன்(பொலிஸ் உத்தியோகத்தர்,சாவகச்சேரி),ஹரன்(கடற்றொழில் பரிசோதகர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம்,யாழ்ப்பாணம் )ஆகியோரின் பாசமிகு தந்தையும் அருள்வாணியின் (ஆசிரியை, யா/காரைநகர் தியாகராஜா மகாவித்தியாலயம்)பாசமிகு மாமனாரும் சாயி கிருஷ்ணாவின் அன்புப் பேரனும் சரோஜினிதேவி,மீராதேவி(எழுதுவினைஞர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் பண்டத்தரிப்பு)காலஞ்சென்ற கருணாகரன் ஆகியோரின் மைத்துனரும் அப்புத்துரையின் சகலனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 02.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

வடலியடைப்பு,
பணடத்தரிப்பு.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 02.08.2015
இடம் : விளாவெளி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
N.முகுந்தன் (மகன்)
தொலைபேசி : 0775695837
N.ஹரன் (மகன்)
தொலைபேசி : 0774044337