31 ஆம் நாள் நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்திய அழைப்பும்

செல்லையா சரவணமுத்து (J.P ) (ஓய்வூதிய போலீஸ் சாஜன் உத்தியோகத்தரும், முன்னை நாள் கொடிகாமம் வல்லி கந்தசுமி கோவில் தர்மகர்த்தா சபை தலைவரும் முன்னை நாள் தென்மராட்சி கிழக்கு Lions Club தலைவரும் )

தோற்றம்: 20.03.1934   -   மறைவு: 12.12.2017

 

கடந்த 12.12.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்த எமது குடும்ப தலைவர் செல்லையா சரவணமுத்து  அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் இன்று (11.01.2018) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அன்னாரது ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் அனைவரும் கலந்துகொண்டு அவரின் ஆத்ம ஈடேற்றத்துக்காய் பிரார்த்திப்பதுடன் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கச்சாய் வீதி,
கொடிகாமம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
து.பாலசுப்ரமணியம்
தொலைபேசி : 021 2050 386