மரண அறிவித்தல்

செல்லையா பாலசுந்தரம்

தோற்றம்: 05.02.1950   -   மறைவு: 17.02.2017

யாழ். கரவெட்டி கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுந்தரம் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சுகந்தி(சாவியன் அரசரடி) அவர்களின் அன்புக் கணவரும்,  ஜனகன்(கனடா), ஜனனிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவஞானசுந்தரம், மற்றும் திருஞானசுந்தரம், சகுந்தலாதேவி, அச்சலிங்கம் சிவபாதசுந்தரம், சிவசுந்தரம், சறோஜினி, அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், திருக்குமரன், அபிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (20-02-2017)  திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜனகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +15198417854

ஜனனிதரன்(ரதன்) — கனடா
தொலைபேசி: +15198412101

அச்சலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212263515

நிகழ்வுகள்
கிராய் இந்து மயானத்தில்
திகதி : 20.02.2017
இடம் :
தொடர்புகளுக்கு
அச்சலிங்கம்
கைப்பேசி : 0212263515