மரண அறிவித்தல்

செல்வன் அல்ட்ரிக் செளஜன்யன்

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், யோர்தானை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அல்ட்ரிக் செளஜன்யன் அவர்கள் 10-07-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிறிஸ்ரிரூபன் நிமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,

றொமோல்ட் சைதன்யன், பியோ சின்மயன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கந்தையா தம்பியையா(இலங்கை), தம்பியையா மனோன்மணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பெர்ணான்டோ அகஸ்ரின்(இலங்கை), அகஸ்ரின் திரேசம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,

குமணன் பத்மபிரியா(கனடா), சூசைநாதன் மேரிஎலிசபெத்(இலங்கை) குலேந்திரறாஜா குயின்மேரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுதர்ஜினி ஆகியோரின் மருமகனும்,

சஞ்சீவன் எழிலினி(இலங்கை), ஞானரூபன்(ஜோஜ்), அஞ்சலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தரூபன் ஆகியோரின் அருமைப் பெறாமகனும்,

யாமளன், றொசாந், லாவண்ஜா, துசான், திரேசிகன், வினி, ஐஸ்வரன் ஆகியோரின் மைத்துனனும்,

அனந்தினி, மலரவன், ஒவியா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தாத்தா — இலங்கை
தொலைபேசி : +94718474749
கைப்பேசி : +94718455618
மாமா — இலங்கை
கைப்பேசி : +94777402085