மரண அறிவித்தல்

செல்வன் கோடீஸ்வரன் கஜாணன்

பிரித்தானியா. மில்டன்கின்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் கஜாணன் அவர்கள் 22-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோடீஸ்வரன் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

டிசா, டயு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலாயுதம் சின்னாச்சி(லண்டன்), இலங்கைராசா குருதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 09/09/2013, 10:45 மு.ப — 11:45 மு.ப
இடம் : Crownhill Crematorium,Dansteed Way, Crownhill, Milton Keynes MK8 0AH ‎
தொடர்புகளுக்கு
கோடீஸ்வரன்(அப்பா) — பிரித்தானியா
கைப்பேசி : +447405204378
கிருஸ்ணா(மாமா) — பிரித்தானியா
கைப்பேசி : +447414724764
கேதீஸ்(சித்தப்பா) — பிரித்தானியா
கைப்பேசி : +447846036118