மரண அறிவித்தல்

செல்வன் செல்வநாயகம் அனுஸ்காந்தன் (Ceylon Germany Technical Training Institute Automobile Batch Student)

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் அனுஸ்காந்தன் அவர்கள் 29-04-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், செல்வநாயகம் தவமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா, மாரிமுத்து, நாகமணி, செல்லம்மா ஆகியோரின் பேரனும்,

கரன், பிரசாந், லக்ஸ்மதன், குகதாஸ், ஐஸ்வரியா ஆகியோரின் சகோதரனும்,

தம்பிராசா, ஜெயரதன், கிருபைமலர், மேனகா ஆகியோரின் பெறாமகனும்,

ஜசிதரன், வினோத், விஸ்ணுதர்சன், விதுஷன், ஜதுஷன், சக்திகா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

ஜீவரத்தினம், லிங்கரத்தினம், தேவராஜ், கணேஸ் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2013 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு ஒறுகாமம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தாய் — இலங்கை
தொலைபேசி : +94652251510
லக்ஸ்மதன்(அண்ணன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41779443271
ஜெயதரன் மேனகா(சிறியதாய்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41319610127