அகாலமரணம்

செல்வன் ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம்

நீர்வேலியை சொந்த இடமாகவும் சுவிஸ்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜீர்த்தன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-07-2013 வெள்ளிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பொன்னுத்துரை பாலசுப்பிரமணியம் நித்தியகலா தம்பதிகளின் அன்பு மகனும்,

கிரிதாஸ், ரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேஸ்கண்ணா, சிவசங்கரி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரோகித், ஹனிதா ஆகியோரின் சின்ன மாமாவும்,

அலிஷா, நித்தியா, அகிஷா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 22/07/2013, 08:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Tannenh of Strasse, 52540 Grenchen, Switzerland
பார்வைக்கு
திகதி : செவ்வாய்க்கிழமை 23/07/2013, 08:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Tannenh of Strasse, 52540 Grenchen, Switzerland
தகனம்
திகதி : புதன்கிழமை 24/07/2013, 01:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : Friedhof Zu St Katharinen Herrenweg-64, Solothurn Switzerland
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(அப்பா) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41787457951
கிரிதாஸ்(அண்ணா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41791981137
கைப்பேசி : +41767176602
கணேஸ்கண்ணா(அத்தான்) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41788541620