மரண அறிவித்தல்

செல்வன் ஜெகநாதன் கவிதரன் (கவி)

மட்டக்களப்பு அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் கின்வீல் ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதன் கவிதரன் அவர்கள் 11-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தியுள்ளார்.

அன்னார், ஜெகநாதன் புனிதவதி(மட்/அம்பிளாந்துறை-சுவிஸ்) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

கரிகரன்(சுவிஸ்), ஜெயாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பெரியதம்பி சின்னதம்பி(மட்/கொம்மாந்துறை), காலஞ்சென்ற பாக்கியம்(மட்/கொம்மாதுறை) மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பாக்கியம்(மட்/அம்பிளாந்துறை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-07-2013 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் பி.ப 2:00 மணி வரை Krematorium Nordheim Kaeferholzstrasse 101 8057 Zuerich ZH என்னும் இடத்தில் நடைப்பெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 14/07/2013, 08:30 மு.ப — 11:30 மு.ப
இடம் : Krematorium Nordheim Kaeferholzstrasse 101 8057 Zuerich ZH
தொடர்புகளுக்கு
கரிகரன் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41772236424
ஜெகநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41449380775
கைப்பேசி : +41765937789
சுந்தரலிங்கம்(மாமா) — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41788089553