மரண அறிவித்தல்

செல்வன் தவராசா டினோசன்

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா டினோசன் அவர்கள் 28-01-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தவராசா இந்துமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

தனேஷன், துர்க்கா ஆகியோரின் அருமைச் சகோதரனும்,

சதாசிவம், தங்கம்மா(வன்னேரிக்குளம்), காலஞ்சென்ற சண்முகலிங்கம், சிவபாக்கியம்(மன்னார் புதுக்குளம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, 29-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று மன்னார் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சித்தப்பாமார் – பிரான்ஸ்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தந்தை — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61469547358
தாய் - மன்னார் — இலங்கை
கைப்பேசி : +94779437086
அப்பம்மா - வன்னேரி — இலங்கை
கைப்பேசி : +94772631107
சிவா — பிரான்ஸ்
கைப்பேசி : +33651326738
ரூபன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33651902448