அகாலமரணம்

செல்வன் பாவலன் பத்மநாதன்

இயக்கச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 1ம் கட்டை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பாவலன் பத்மநாதன் அவர்கள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்ற மார்க்கண்டு வள்ளியம்மை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(கிராமசேவையாளர்- பளை), பரமேஸ்வரி(ஓய்வு பெற்ற மேற்பார்வை குடும்ப சுகாதார உத்தியோகத்தர்- பருத்தித்துறை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பாரதி(கொமர்ஷல் வங்கி- நெல்லியடி), பானுகோபாலன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூங்குன்றன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், கணகரத்தினம், செல்வநாதன், கிருஸ்ணவேணி, குணபூசனி, ஆறுமுகசாமி, நடராசமணி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  19.07.2015 ஞாயிற்றுக்கிழமை  காலை 8 மணிமுதல் 11 மணிவரை  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று (ஆனந்த பவனம் முதலாம் கட்டை ஒழுங்கை பருத்தித்துறை ) அன்னாரின்  தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் சுப்பர் மடம் இந்துமயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/07/2015, 11:00 மு.ப — 02:00 பி.ப
இடம் : The Memon Centre, 3 Weir Rd, London SW12 0LT, United Kingdom.
தகனம்
திகதி : 19.07.2015
இடம் : சுப்பர் மடம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
பிரித்தானியா
தொலைபேசி : +442086403232
கைப்பேசி : +447940099361
இலங்கை
கைப்பேசி : +94778043417