அகாலமரணம்
செல்வன் பாஸ்கரன் நேதுகன்

கனடா Montreal ஐ பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நேதுகன் அவர்கள் 07-01-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பொன்னம்மா(இலங்கை) தம்பதிகள், இராமலிங்கம் மனோகரிதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பாஸ்கரன் பவளவதனி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
திசாலினி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 11/01/2015, 05:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Court, Brampton, ON L6T 5A9, Canada
நல்லடக்கம்
திகதி : வியாழக்கிழமை 15/01/2015, 11:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : Brampton Crematorium & Visitation Center Inc, 30 Bramwin Court, Brampton, ON L6T 5A9, Canada
தொடர்புகளுக்கு
தொலைபேசி : +1905 782 0576
கைப்பேசி : +1647 286 0745