மரண அறிவித்தல்

செல்வன் பிரகாஷ் ஆனந்தக்குமார் (SATEC W.A.PORTER பாடசாலை மாணவன்)

கனடா ரொரன்ரோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஆனந்தகுமார் அவர்கள் 01-01-2013 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சந்திரசேகரம்(கரவெட்டி) மற்றும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேல்முருகு(வல்வெட்டி) தம்பதியினரின் ஆசைப் பேரனும்,

ஆனந்தக்குமார் லிங்கவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

வினோஜன் அவர்களின் அன்பு அண்ணாவும்,

பத்மாசினி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கந்தசாமி(வல்வெட்டி), செல்வச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சாந்தகுமார்(கனடா), விஜயகுமார்(இலண்டன்), காலஞ்சென்ற இரட்ணகுமார், ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் ஆசைப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 05/01/2013, 04:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : 8911,Woodbine Ave,Chapel Ridge Funeral Home, Markham.
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : 8911,Woodbine Ave,Chapel Ridge Funeral Home, Markham.
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 01:00 பி.ப — 02:00 பி.ப
இடம் : 256, St John's Norway Cemetery& Crematorium,Kingston Road(Woodbine/Kingston)
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
ஆனந்தக்குமார்(தந்தை) — கனடா
கைப்பேசி : +14166935137
லிங்கவதி(தாய்) — கனடா
தொலைபேசி : தொலைபேசி: +14164093039
கைப்பேசி : +16477072236