மரண அறிவித்தல்
திரு பிரதீபன் இராசநாதன்
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பிரதீபன் இராசநாதன் அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு.திருமதி சகுந்தரராசா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
இராசநாதன் மதிமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
அரவிந்தன்(கனடா), அர்ஜுன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-05-2014 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அர்ஜுன்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 01-05-2014 வியாழக்கிழமை
இடம் : மானிப்பாய் பிப்பிலி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
அர்ஜுன் (பிரான்ஸ்)
தொலைபேசி : 0033751398674