மரண அறிவித்தல்
செல்வன் வினாயகமூர்த்தி வினோஜன் (பாப்பி)

மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி வினோஜன்(பாப்பி) அவர்கள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வினாயகமூர்த்தி(மூர்த்தி), ராணி தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,
மட்டுவில் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலன், தெய்வானை தம்பதிகள் மற்றும் மீசாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுபிதா(சுபி), கம்சிகா(கசி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதன், குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவி, ஹரி பிரசாத் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹரிகேசவன்(இத்தாலி) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
பஞ்சலிங்கம்(இலங்கை), வவா(இலங்கை), இராசேந்திரம்(துரை- சுவிஸ்), அற்புதராணி(சுவிஸ்), சிறீதரன்(சிறீ-சுவிஸ்), சுமணா(சுவிஸ்), இரவீந்திரன்(ரவி-சுவிஸ்), டெசிரூபா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
யோகலிங்கம் (இலங்கை), பாய்க்கியம்(இலங்கை) காலஞ்சென்ற கணேசு, ரோசம்மா(இலங்கை), பாய்க்கியம்(இத்தாலி), சன்முகநாதன்(இத்தாலி), மஞ்சுளா(அவுஸ்ரேலியா), யேசுராசா(தேவன்-இலங்கை), சந்திரலதா(இலங்கை), சிவகுமார்(குட்டி-அவுஸ்ரேலியா), ரஜனி(ராதா-இலங்கை), நாகராசா(சுவிஸ்), கவிதா(கீதா-சுவிஸ்), தெய்வேந்திரம்(கண்ணன்-சுவிஸ்), சுபத்திரா(சோபா-சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும்,
சர்யுதன்(இத்தாலி), ராசன்(சுவிஸ்), காலஞ்சென்ற வினோத், ரஞ்சி(இலங்கை), வேணி(இலங்கை), வரன்(இலங்கை), தீபா(லண்டன்), நிர்மலா(இலங்கை), மகேஸ்வரன்(இத்தாலி), நேசன்(சுவிஸ்), மனோகரன்(சுவிஸ்), மகேந்திரன்(இலங்கை), சுதன்(அவுஸ்ரேலியா), சரன்யா(அவுஸ்ரேலியா), சோபனா (அவுஸ்ரேலியா), தர்சனா(அவுஸ்ரேலியா), கிறிஸ்ரிகா(கிரிசா-இலங்கை), பியூலன்(இலங்கை), கிறிஸ்ரினா(இலங்கை), மதுரன்(சுவிஸ்), சந்தோஸ்(இலங்கை), கௌரிகன்(சுவிஸ்), தியா(சுவிஸ்), தான்யா(சுவிஸ்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சசிகலா(இத்தாலி), வினோ(இலங்கை), சுஜீவன்(சுவிஸ்), சுஸ்விகன்(சுவிஸ்), டிலோஜன்(சுவிஸ்), சௌமியா(சுவிஸ்), றெனிற்றா(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-02-2013 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வினோஜன் வைத்தியசாலையில் சுகவீனமுற்றிருக்கும் போது உதவியவர்களுக்கும், இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளம் மூலம் ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தியவர்களுக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
சர்யுதன்(இத்தாலி)