மரண அறிவித்தல்

செல்வி அக்‌ஷயா திலீப்குமார் (Amalie)

டென்மார்க் Herning ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அக்‌ஷயா திலீப்குமார் அவர்கள் 27-12-2013 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், திலீப்குமார் ஜர்சினி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சதாசிவம் நாகரத்தினம்(இலங்கை) தம்பதிகளினதும் மற்றும் சந்திரசேகரம் வசந்தகுமாரி(டென்மார்க்) தம்பதிகளினதும் அன்புப் பேத்தியும்,

ஆகாஷ், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், ஜீவகுமார், கோபி, ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 29/12/2013, 01:00 பி.ப — 02:30 பி.ப
இடம் : Overgade 2, 7400 Herning, Denmark
தொடர்புகளுக்கு
பெற்றோர் — டென்மார்க்
கைப்பேசி : +4542415821
சதாசிவம் — இலங்கை
கைப்பேசி : +94776660303
வசந்தி — டென்மார்க்
தொலைபேசி : +4597168461