மரண அறிவித்தல்

செல்வி குகராம் அக்‌ஷயா

கனடா ஸ்காபரோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குகராம் அக்‌ஷயா அவர்கள் 07-06-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குகராம் சுகிதா தம்பதிகளின் அன்பு மகளும்,

லக்‌ஷிதா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பிரபல வர்த்தகர் வறக்காப்பொல பேரம்பலம் பரமலிங்கம், தவமணி தம்பதிகள், வவுனியாவை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரீராம்- யோகராணி(ஜெர்மனி), சிவராம்- மணிமாலா(கனடா), ஜெயராம்- வேணு ரேகா(ஜெர்மனி), காலஞ்சென்ற விஜயா, ராஜாராம்- நிர்மலா(கனடா), ரகுராம்- மாலதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகளும்,

மகேந்திரராஜா- அனுசூயா(கனடா), சுதாகர்- லோஜனா(லண்டன்), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 09/06/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : OGDEN Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 10/06/2013, 09:30 மு.ப — 11:00 மு.ப
இடம் : OGDEN Funeral Home, 4164 Sheppard Ave East, Scarborough
நல்லடக்கம்
திகதி : திங்கட்கிழமை 10/06/2013, 11:30 மு.ப
இடம் : Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Road, East Richmond Hill
தொடர்புகளுக்கு
குகராம் - சுகிதா — கனடா
தொலைபேசி : +14162643841
கைப்பேசி : +14164197583
சுதாகர் — பிரித்தானியா
தொலைபேசி : +447943685026
சுகந்தன் — இலங்கை
தொலைபேசி : +94242223573
ரகுராம் — இலங்கை
தொலைபேசி : +94777761868