மரண அறிவித்தல்

செல்வி கொறட்டி ஷாலினி நிக்கோலிட்டா பெர்னான்டோ (கொட்டாஞ்சேனை- நல்லாயன் பாடசாலை மாணவி)

மரண அறிவித்தல்

செல்வி கொறட்டி ஷாலினி நிக்கோலிட்டா பெர்னான்டோ (கொட்டாஞ்சேனை- நல்லாயன் பாடசாலை மாணவி)

மலர்வு-06.07.1997  உதிர்வு-21.06.2015

கொழும்பு-14, கிராண்ட்பாஸ், சமகிபுர தொடர்மாடியில் இல-E/4/8 இல் வசித்து வந்த செல்வி கொறட்டி ஷாலினி நிக்கோலிட்டா பெர்னான்டோ அவர்கள் 21.06.2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார்.

அன்னார் செல்வராஜ் நிரோஷா தம்பதிகளின் மகளும் கிறிஷான்ந்த், ஷெரோன், ஏஞ்ஜல் ஆகியோரின் ககோதரியும் ஆவார் அன்னாரின் பூதவுடல் இன்று 24.06.2015 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நல்லடக்கத்துக்காக மாதம்பிட்டி கத்தோலிக்க மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்று அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக மன்றாடும் படி கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்-மாமா (ரோஜான் பிரிட்டோ)

தொடர்பு-0776237711, 0771628803

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24.06.2015 புதன்கிழமை பிற்பகல் 3.30
இடம் : மாதம்பிட்டி கத்தோலிக்க மயானம்
தொடர்புகளுக்கு
ரோஜான் பிரிட்டோ
கைப்பேசி : 0776237711, 0771628803