அகால மரணம்

செல்வி சஜிதலக்சுமி பேதுறுப்பிள்ளை

கிளிநொச்சி பூநகரி முழங்காவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சஜிதலக்சுமி பேதுறுப்பிள்ளை அவர்கள் 04-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இம்மானுவெல் பத்திலோமா தம்பதிகள் மற்றும் இராஜரட்ணம் காலஞ்சென்ற முத்துலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

பேதுறுப்பிள்ளை(பவுன்) லலுதாமலர்(கலா) தம்பதிகளின் பாசமிகு மகளும்,

விஜிபா, சுஜிபா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கேதீஸ்வரன்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன் — (கனடா)
தொலைபேசி : +14387652355