மரண அறிவித்தல்,

செல்வி சதுஜா சுந்தரலிங்கம்

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதுஜா சுந்தரலிங்கம் அவர்கள் 19-10-2013 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் மங்கயற்கரசி(பருத்தித்துறை-மாதனை) தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற அண்ணாச்சாமி நேசரத்தினம்(பருத்தித்துறை-மாதனை), கந்தையா வாமதேவி(சாவகச்சேரி/மட்டுவில்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
துரைலிங்கம் — இலங்கை
தொலைபேசி : +94212260122
கந்தையா — இலங்கை
தொலைபேசி : +94213002017
தொலைபேசி : சுந்தரலிங்கம் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41444629317
சிவலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41444517892
கைப்பேசி : +41792367235