மரண அறிவித்தல்

செல்வி சின்னபொடி பராசக்தி, சரஸ்வதி

யாழ். வயாவிளான் கிழக்கு வயாவிளானை பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கு நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி பராசக்தி 28.09.2013 அன்றும் சின்னப்பொடி சரஸ்வதி 29.10.2013 இன்றும் காலமானார்கள்.

அன்னார்கள் காலஞ்சென்ற திரு. திருமதி சின்னப்பொடியின் பாசமிகு மக்களும் காலஞ்சென்ற கண்மணி, அரியகுட்டி மற்றும் முடிமன்னன், நாகேந்திரன் சந்திரன் ஆகியோரின் சகோதரிகளும், தவராஜா வசந்தமலர், பத்மஜெனி, புவனேஸ்வரி, வலிதாராணி ஆகியோரின் மைத்துணிகளும்,

தவயோகராஜா, காந்தராஜா, காந்த்றூபன், தவநேசன், கௌரவராஜா றஜனிகாந்த் ஆகியோரின் சிறிய தாய்மார்களும், சுஜாஷினி, சுவேந்திரிக்கா, நந்தினி ஆகியோரின் அன்பு சிறிய மாமிமார்களும்,

வயேந்த் அஜீகா, கபிலேந்த், ஸ்ரீகிருஸ்னா, வசீகரன், பத்மவினோத், கயல்விழி, மயூதரன், பகீரதி, நிதர்சன், பிரவீனா, யுவர்ணா, நிதர்சனா ஆகியோர்களின் அத்தைமார்களும், மனோ, தனோ, குகா, லதன், லஜி ஆகியோர்களின் பேத்திகளும் ஆவார்கள்.

காலஞ்சென்ற சின்னபொடி பராசக்தி அவர்களின் இறுதி கிரியைகள் 29.09.2013 அன்று நடைபெற்றது மற்றும் சின்னபொடி சரஸ்வதி அவர்களின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லதில் 30.10.2013 இல் நடைபெற்று, தகனக்கிரியை நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் நண்பகல் 01.00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
பேரன் T.Manoj – +358449163308

நிகழ்வுகள்
தகனம் - சின்னபொடி சரஸ்வதி அவர்களின் இறுதிக்கிரியைகள்
திகதி : 30.10.2013
இடம் : நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் நண்பகல் 01.00 மணிக்கு நடைபெறும்.
தொடர்புகளுக்கு
தவராஜா
கைப்பேசி : +94750700692
றூபன்
கைப்பேசி : +94777149454
நேசன்
கைப்பேசி : +9477180890
கௌரவம்
கைப்பேசி : +94779913311
பகீரதி
கைப்பேசி : +94750413901
அரியம் வயேந்த்
கைப்பேசி : +94756741076
மன்னன்
கைப்பேசி : +94718988827
நாகேந்திரம்
கைப்பேசி : +94774702507
சந்திரன்
கைப்பேசி : +94779595679