மரண அறிவித்தல்

செல்வி சிவபாக்கியம் வீரகத்திப்பிள்ளை

  -   மறைவு: 11.12.2016

செல்வி சிவபாக்கியம் வீரகத்திப்பிள்ளை
(நேசமணி ரீச்சர் – இளைப்பாறிய ஆசிரியர் யா/கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்)

திருநெல்வேலி கலாசாலை வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சிவபாக்கியம் வீரகத்திப்பிள்ளை நேற்று (11.12.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை – கனகம்மா தம்பதியரின் அன்புமகளும் முத்துலிங்கம் (ஓய்வு பெற்ற இ.போ.ச.உத்தியோகத்தர்), தவமலர், பரமயோகன் (கனடா), ஆகியோரின் அன்புச்சகோதரியும் சற்குணதேவி, பத்மநாதன், பாலராணி ஆகியோரின் மைத்துனியும் நவகாந்த் (ஆசிரியர், யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), ஷாமிலா (ஆசிரியர், யா/கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்),மைதிலி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் கோமுகி, பிரவீணா, டிரோசன், சதுர்சன், ஹவிசன், யஸ்விகா ஆகியோரின் அணு பேர்த்தயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2016) திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
திருநெல்வேலி இந்து மயானம்
திகதி : 12.12.2016
இடம் : திருநெல்வேலி
தொடர்புகளுக்கு
நவகாந்த்
கைப்பேசி : 0775963550