மரண அறிவித்தல்

செல்வி ஜவீன் ஜனனி, செல்வன் ஜவீன் ஜணன்

சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.

அன்னார்கள், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் புதல்வர்களும்,

காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேரப்பிள்ளைகளும்,

புலேந்திரன், காலஞ்சென்ற பகின், மற்றும் சச்சிதானந்தன், சரோஜா, ஜீவராஜா, சாந்திமாலா விக்கினேஸ்வரன், சுகந்திமாலா, சூரியப்பிரகாஸ், வஜந்திமாலா ஆகியோரின் அன்புப் பெறாமக்களும்,

ஸ்ரீஸ்கந்தராஜா ஜெயந்திமாலா, கமலாம்பிகை, சசிதரன் ஜெயராணி, தயாபரன் சுபநிதி ஆகியோரின் அன்பு மருமக்களும்,

ஸ்ரீவித்யா, கீதினி, கீபன், சஜீபன், விதுசன், வருசன், காவியன், இலக்கியன் ஆகியோரின் அன்புச் சகோதரர்களும்,

அர்சதா, ஆரணி, திசாந்தன், திவாகி, அங்கயன், தமிழினி, தமிழ்அரிவி, தமில்ளியன், குமார், வாசகன், இவருடன் அகாலமரணமடைந்த வாரணி ஆகியோரின் அன்பு மைத்துனர்களும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தில்லைநாதன் — இலங்கை
தொலைபேசி : +94112507442
சசிதரன் ஜெயராணி — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41786211870
தயாபரன் சுபநிதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41442812712
கைப்பேசி : +41799353121