மரண அறிவித்தல்

செல்வி ஜெனித்தா தெய்வேந்திரநாதன்

தோற்றம்: 28 - 02 - 1995   -   மறைவு: 07 - 07 - 2016

யாழ்ப்பாணம் – பருத்தியோலை, கந்தரோடை சுன்னாகத்தை – பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தெய்வேந்திரநாதன் ஜெனித்தா அவர்கள் (07.07.2016) வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார் தெய்வேந்திரம் விமலாதேவியின் பாசமிகு மகளும், றொசிந்தா, அஜித்தா, அனித்தா, விஜித்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலகிருஷ்ணன், அசோக், டெஸ்மன், ரோய் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சிவசுப்ரமணியம் தவமணிதேவியின் அன்பு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.07.2016) திங்கட்கிழமை காலை 9மணியளவில் நடைபெற்று பூதவுடல் இருபாலை சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்

IMG_0735

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : (11.07.2016)
இடம் : இருபாலை சேமக்காலை
தொடர்புகளுக்கு
சிவநேசன் (சித்தப்பா)
தொலைபேசி : 077 520 8821