மரண அறிவித்தல்,

செல்வி தீபனா குணசிங்கம் (தீபா)

யாழ். உடுப்பிட்டி ஆதியாமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தீபனா குணசிங்கம் அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், குணசிங்கம் பரிபூரணதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

சோபனா(பிரித்தானியா), சபேஸ்(இலங்கை), ஜீவனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார்(பாபு -பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மானுஜா(பிரித்தானியா) அவர்களின் அன்பு சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2013 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சோபனா உதயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி : +447417467079
வசந்தா மகாலிங்கம் — கனடா
தொலைபேசி : +14162696679
புஸ்ப்பராணி குலசிங்கம் — கனடா
தொலைபேசி : +15143375142
குணசிங்கம்(அப்பா) — இலங்கை
கைப்பேசி : +94777321637
சபேஸ்(தம்பி) — இலங்கை
கைப்பேசி : +94775441148