மரண அறிவித்தல்

செல்வி தீபிகா சண்முகப்பிரபா

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தீபிகா சண்முகப்பிரபா அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரன், உமாமகேஸ்வரி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற பத்மநாதன், மாலினி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சண்முகப்பிரபா பாமினி(றெஜினா- கனடா) தம்பதிகளின் அன்பு மகளும்,

நர்மதா, ஹரிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆரணி சிவகுமார், ரஜனி ரமணா, தாரணி ஆனந்த், நர்த்தனி கஜன், சஜீவன் அருளினி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

பிரியதர்சினி சிவகுமார், புஸ்பலதா சத்தியநாதன், தர்ஷலா பிரபாகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 27/06/2015, 05:30 பி.ப — 09:00 பி.ப
இடம் : Elgin Mills Cemetery and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Elgin Mills Cemetery and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
நல்லடக்கம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 28/06/2015, 11:00 மு.ப
இடம் : Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பிரபா — கனடா
தொலைபேசி : +19055912390
கைப்பேசி : +14162782247
சஜீவன் — கனடா
கைப்பேசி : +14167860652