மரண அறிவித்தல்

செல்வி நிரோசா உதயகுமாரன் (Mc Master University)

கனடா Mississauga ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிரோசா உதயகுமாரன் அவர்கள் 25-09-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உதயகுமாரன்(உதயன்- கெளரிசில்க் சாயிபாபா டெக்ஸ்ரைல்ஸ்), கனகரஞ்சிதா(கெளரி) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை பொன்னம்மா(உருத்திரபுரம் இல- 100, D10 ) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, பூரணம்(உருத்திரபுரம் இல- 121, D10) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

உஜிதா(York University), கோசலா(York University) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருஞானம் மற்றும் இராசேந்திரம்(விஜயா சில்க்), சிவஞானம், பாலகுமாரன்(கனடா), உருத்திரசிங்கம்(இலங்கை), தேவரஞ்சிதா(ரஞ்சி), லோகரஞ்சிதா(ஈசு- கனடா), செல்வரஞ்சிதா(செல்வி- இலங்கை) ஆகியோரின் பெறாமகளும்,

லலிதாம்பாள், புஸ்பலீலா, பாலகெளரி(கனடா), இராஜேஸ்வரி(இந்திரா- பிரான்ஸ்), பிரேமாவதி(ஆசிரியை யாழ்ப்பாணம்), தெய்வேந்திரம்(ரவி- கனடா), யோகேந்திரன்(காந்தி- பிரான்ஸ்), சுரேந்திரன்(சுரேஸ்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 28/09/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St East Mississauga, ON L4Y 2BY
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 29/09/2013, 12:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St East Mississauga, ON L4Y 2BY
தொடர்புகளுக்கு
உதயன் — கனடா
தொலைபேசி : +19057551110
கைப்பேசி : +14168271366
இராஜேந்திரம்(விஜயா சில்க்) — கனடா
கைப்பேசி : +14168911919
ரவி — கனடா
தொலைபேசி : +16477603884
குமணன் — கனடா
கைப்பேசி : +14168329191
காந்தி — பிரான்ஸ்
தொலைபேசி : +33951856672
கைப்பேசி : +33610089665
சுரேஸ் — இலங்கை
கைப்பேசி : +94775491557