மரண அறிவித்தல்,

செல்வி பரஞ்சோதி செல்வநிதி

வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி செல்வநிதி அவர்கள் 28.06.2013 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வட்டக்கச்சியைச் சேர்ந்த காசிப்பிள்ளை பரம்சோதி பரம்சோதி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

கலியுகவரதன்(சுவிஸ்), காலம்சென்ற மகேந்திரவரதன், சந்திரவரதன்(சுவிஸ்), ஜெயநிதி(சுவிஸ்), சிவநிதி(சுவிஸ்), யோகவரதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
வரதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41816515679
கைப்பேசி : +41789112961
சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41763860957
யோகன் — கனடா
தொலைபேசி : +16477018972
ஜெயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41765810021
நிதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41765057621