மரண அறிவித்தல்
செல்வி முரளிதரன் வேர்னிகா

பிரான்ஸை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட முரளிதரன் வேர்னிகா 29.04.2014 அன்று இறைபதம் அடைந்தார். திரு,திருமதி.முரளிதரன் கிஷாந்தினி அவர்களது பாசமிகு இளைய மகளும் ,வேர்ஜினி அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.
திரு,திருமதி.இராசையா லோகாம்பிகை (முல்லைத்தீவு) அவர்களினதும் திரு,திருமதி.முத்துலிங்கம் தெய்வமணி (மன்னார்) ஆகியோரினதும் பாசமிகு பேத்தியுமாவார்.
சத்தியலோகன் ஜோதிமலர்(பிரான்ஸ்),சிவராசா விஜிதா (முல்லைத்தீவு),சதீஸ்குமார்சுகிர்தா(லண்டன்),கோபாலகிருஷ்ணன் ரதீஸ்வரி(லண்டன்) சேதுராஜா துஷ்யேந்தினி(லண்டன்), பிரபா சிவதர்சினி (லண்டன்),சதீஸ்வரன் சாருபிரபா(லண்டன்), விஜிதன் (லண்டன்) ஆகியோரின் அன்புமிகு மருமகளுமாவார். முகுந்தன் மதி(பிரான்ஸ்),கிருஸ்ணகுமார் சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளுமாவார்.
சப்றினா,ஜஸ்மின்,வேணுகானன்,யானுகா,சோபிகா,தர்மிகா,காயத்திரி,ஜனகன்,கேதுஜா,அனுஜன்,ரசிக்கா,ஆதித்தன்,அர்விந்,அட்சயன்,
தனுப்பிரியன்,ஆகியோரின் மச்சாளுமாவார்.
மதுசன்,மதுசா,மிதுனா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியுமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்