மரண அறிவித்தல்

செல்வி ரம்யா ஞானச்சந்திரபோஸ்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ரம்யா ஞானச்சந்திரபோஸ் அவர்கள் 29-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஞானச்சந்திரபோஸ்(கப்பல் ஞானி), ஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

கௌசி, கீர்த்தி, நிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை, சீதாலட்சுமி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற தவமணிதேவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, 10/36, ராணிமங்கம்மா சாலை, ரெங்கா நகர், திருச்சி-21 என்னும் முகவரியில் நடைபெற்று, பி.ப 4:00 மணியளவில் ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை
இடம் : திருச்சி, 10/36, ராணிமங்கம்மா சாலை, ரெங்கா நகர், திருச்சி- 21
தகனம்
திகதி : 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை 4.00 PM
இடம் : ஓயாமாரி மயானம், திருச்சி- 21
தொடர்புகளுக்கு
ஞானச்சந்திரபோஸ் — இந்தியா
கைப்பேசி : +917358310574
செல்வச்சந்திரபோஸ் — நோர்வே
தொலைபேசி : +4741296625
யோகச்சந்திரபோஸ் — இந்தியா
கைப்பேசி : +919894122731
சரத்சந்திர போஸ் — இலங்கை
கைப்பேசி : +94778028958
அருசந்திரபோஸ் — இந்தியா
கைப்பேசி : +918760310686