மரண அறிவித்தல்

செல்வி – ரியோன் சரணிக்கா

வவுனியா கரப்பங்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தரம் 2இல் கல்வி பயிலும் அமரர் செல்வி. றியோன் சரணிக்கா அவர்கள் 18-06-2018 அன்று காலமானார்.

அன்னார் றியோன் துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மகளும்

அமரர்களான றியோன் கிரோன்,தனிஸ்கா மற்றும் கிரோனி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஜேக்கப் ஜோர்ஜ்,பிறேமாவதி,செல்வரத்தினம்(சின்ணண்ணா) ரிட்டா கிறேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
ரஞ்சித்,கமல்,சுபத்திரா,ரினிட்டா,ரினோக்கா ஆகியோரின் அன்பு மருமகளும் 
ரிங்கோ,ரிஜேஸ்,ரினேஸ்,ரினோகன் ஆகியோரின் பெறாமகளுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 19-06-2018 நாளை செவ்வாய்க்கிழமை 10:30 மணியளவில் இரம்பைக்குளம் புனித அந்தோணியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : 19-06-2018
இடம் : சேமக்காளை மயானம்
தொடர்புகளுக்கு