மரண அறிவித்தல்

சோமசுந்தரம் ஐயா முருகதாஸ்

  -   மறைவு: 29.03.2017

 

சோமசுந்தரம் ஐயா முருகதாஸ் (சேவயர் ஐயா) (உத்தரவு பெற்ற நில அளவையாளர் யாழ்ப்பாணம், மன்னர்)

கொட்டியவளை, பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஐயா முருகதாஸ் நேற்று (29.03.2017) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ஐயா – கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – ரத்தினம் (இராசாத்தியம்மா) தம்பதியரின் அன்பு மருமகனும், தவமணிதேவி (ஓய்வு பெற்ற சுருக்கெழுத்தாளர்), யின் அன்புக் கணவரும், விக்கினேஸ்வரி, ஸ்ரீஜெயந்திநாதன், (ஓய்வு பெற்ற ஆய்வு கூட உதவியாளர்), ஸ்ரீயோகநாதன், இராசநாயகம், சிவநேசராசா, சிவச்செல்வம், ஸ்ரீஸ்கந்தராஜா (உப அதிபர்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,தம்பிராஜாவின் (கொழும்பு) மைத்துனரும் நிமேஷா (பிரதேச செயலகம், காரைநகர்), அமேஷா, அருந்தஷா(தங்கா – சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), விஜயந்தி (இந்து ஆசிரியர் – ஊர்காவத்துறை சென்மேரிஸ் றோ.க. மகளிர் வித்தியாலயம்), ஹேமப்பிரியா (பிரியா – மக்கள் வங்கி, ஸ்ரான்லி வீதி,யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீபாலசுந்தரத்தின் (கண்ணன் ஜயா )மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.03.2017) வியாழக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 4 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

நிகழ்வுகள்
பிப்பிலி இந்து மயானம்
திகதி : 30.03.2017
இடம் : மானிப்பாய்
தொடர்புகளுக்கு
ஹேமப்பிரியா
தொலைபேசி : 0212255053
கைப்பேசி : 0774386532