மரண அறிவித்தல்
ஜெகநந்தன் பிறைசன்

அவுஸ்திரேலியா Queensland Rockhampton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெகநந்தன் பிறைசன் அவர்கள் (14-10-2015) புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், குலசேகரம் மல்லீஸ்வரி(தேவி- இலங்கை) தம்பதிகள், மற்றும் வைரன், கைத்தி (அவுஸ்திரேலியா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜெகநந்தன்(ஜெகன்) ஜெனிபர் தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயந்தன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
குமார் குலசிங்கம்(இத்தாலி), மகேந்திரன்(இலங்கை), கிரிதரன்(கிரி- பிரான்ஸ்), ஜெகறூபி, ஜெகறூபினி, சர்மினி(இலங்கை), மைதிலி(பிரான்ஸ்), லோகித் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
யூட் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
டினோசன், மகீசன், லதுசன், பிரபாலினி(இலங்கை), கீர்த்திகா, சந்திகா, ஆதிரியன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குலசேகரம் (வவுனியா)