மரண அறிவித்தல்

டாக்டர் கதிர்காமு வல்லிபுரம்

  -   மறைவு: 20.11.2017

அல்வாய் கிளானையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் கதிர்காமு வல்லிபுரம் 20.11.2017 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு அன்னப்பிளளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மாணிக்கம் லட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,

சிதம்பரேஸ்வரியின் அன்பு கணவரும்,

யோகேஸ்வரன்  ( சுவிஸ் ),  செல்வேஸ்வரன் ( லண்டன் ),  தர்ஷினி ( கனடா ), சதீஸ்வரன் ( நியூசிலாந்து ),  ஞானேஸ்வரன் ( கனடா ), ஞானக்காரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா,இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆசைப்பிள்ளையின் பெறாமகனும்,

இராசசிங்கம், பொன்னையா, இராசா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

சிவதேவி, சிவமணி, சிதம்பரநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மலர்சாந்தி,  பிரபாஜினி,  தர்மபாலா,  சர்மினி,  நிர்மலா,  நாகேந்திரன், தேவராசா,  சிவமலர்,  ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அதுஸ்யன்,   அயந்தன்,   சுவேத்தா,  லக்சி,  றிசா,   அபிசேக்,   அபிநாத்,   அபிநாஸ்,  பூஜா,  அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை  ( 23.11.2017 )  வியாழக்கிழமை மு.ப.10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அல்வாய் பங்குவேம்படி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தர்சனிபுரம்,
கிளானை,அல்வாய்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (23.11.2017) வியாழக்கிழமை மு.ப.10.00
இடம் : அல்வாய் பங்குவேம்படி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 226 12 25
கைப்பேசி : 077 041 62 00