மரண அறிவித்தல்

டாக்டர் A.P. சிறீதரன் BVSc (ceylon), MSc (இளைப்பாறிய மேலாதிக்கப்பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் – பேராதனை)

தோற்றம்: 19.03.1946   -   மறைவு: 03.10.2016

டாக்டர் A.P. சிறீதரன் BVSc (ceylon), MSc
(இளைப்பாறிய மேலாதிக்கப்பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் – பேராதனை)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும்,பேராதனை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேராதனை கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் இளைப்பாறிய மேலாதிக்கப் பணிப்பாளர் டாக்டர் A.P. சிறீதரன் 03.10.2016 காலை வவுனியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முன்னாள் தலைமையாசிரியர் ஆறுமுகம் பிள்ளைனார் – பரிமளம் தம்பதிகளின் ஏகப் புதல்வனும், ஸ்ரீரதி, ஸ்ரீமதி (முன்னாள் தாதி ஓமான், மட்டக்களப்பு), ஸ்ரீசாந்தினி (முன்னாள் ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர்,மட்டக்களப்பு), ஸ்ரீவதனி(சட்டத்தரணி), ஸ்ரீமலர் (கால்நடை வைத்தியர், கனடா), ஸ்ரீலதிகா (பிரான்ஸ்), ஆகியோரின் அருமை அண்ணாவும் காலஞ்சென்ற ந.குருசாமி (தொழிநுட்ப உத்தியோகத்தர், வவுனியா), வடிவேல் (தாதி, ஓமான்), செல்வராசா (பாதுகாப்பு உத்தியோகத்தர்,யாழ்ப்பாணம்), குமாரவேல் (கிங்ஸ்ரன் சர்வதேச கல்லூரி, கொழும்பு), சிவபாலன் (கனடா), காலஞ்சென்ற சாந்தரூபன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், அகிலன் (அதிபர், வவுனியா), தர்ஷினி (ஆசிரியர், வவுனியா), கர்ஷன், சுதர்சன்(கனடா), சிந்துஜா (லண்டன்), நிரூஜன், நிரூபன், சர்மிளா, சர்மிகா, ஸ்ரபோன், டிலான் ஆகியோரின் மாமனாரும், சாருகன், மிதுஜன், ஜனுஷா, கசித்தா, சைலன், தனுஷா, நிமா ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (05.10.2016) புதன்கிழமை மதியம் வவுனியா தோனிக்கல் இல்லத்தில் நடைபெற்று தோனிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தோனிக்கல் இந்து மயானம்
திகதி : 05.10.2016
இடம் : வவுனியா
தொடர்புகளுக்கு
அகிலன் - தர்ஷினி (மருமக்கள்)
தொலைபேசி : 0779050944