மரண அறிவித்தல்
தங்கராசா அற்புதராசா (அற்புதன்)

மரண அறிவித்தல்
தோற்றம் – 13.08.1978 மறைவு – 21.08.2015
வவுனியா செட்டிக்குளம் நெடுங்கரைச்சேனையை பிறப்பிடமாகவும் காத்தார் சின்னக்குளம் மற்றும் பாரதிபுரத்தில் வசித்தவரும் தற்போது 03ம் ஒழுங்கை திருநாவற்குளத்தில் வசித்தவருமாகிய தங்கராசா அற்புதராசா (அற்புதன்) நேற்று 21.08.2015 வெள்ளிக்கிழமை அகால மரணமானார்.
அன்னார் காலஞ்சென்ற தங்கராசா தர்மபுத்தியின் அன்பு மகனும் ஆனந்தசிவம், சிவமலர் ஆகியோரின் அன்பு மருமகனும் லோஜினியின் அன்புக் கணவரும் இந்துஜா, டனுஜா, சரன்ஜா, சன்யூகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பவானி, ஆனந்தன் (செட்டிக்குளம் பிரதேச சபை) காலஞ்சென்ற ஜெயராசா ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் இரஜேந்திரன், சுகந்தன், சுஜீவன், டக்ஷாயினி, பிரசாத், நிவேக்கா, தேசிகன், தேனுஜன் ஆகியோரின் மாமனாரும் சர்மி, டக்ஷா, தனுகரன், மதுஜன் ஆகியோரின்அன்பு சித்தப்பாவும் ஆவார்.
23.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் பூதவுடல் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்