நினைவஞ்சலி

தங்கராசா – பகவத்சிங்கம் (அங்கிள்) (ஓய்வு நிலை மேற்பார்வையாளர் நீர்ப்பாசனத்திணைக்களம் ஒட்டுசுட்டான்)

தோற்றம்: 22.11.1947   -   மறைவு: 24.09.2016

விண்ணின் வாழ்வில் 31ம் நினைவு தினம்

 

unnamed-1

அமரர் தங்கராசா – பகவத்சிங்கம் (அங்கிள்)

கடந்த 24-09-2016 சனிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்த எங்கள் குடும்ப குலவிளக்கு அமரர் தங்கராசா – பகவத்சிங்கம் (அங்கிள்) (ஓய்வு நிலை மேற்பார்வையாளர் நீர்ப்பாசனத்திணைக்களம் ஒட்டுசுட்டான்)

அவர்களின் மறைவு செய்தி அறிந்து எமது துயரில் நேரில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களையும் கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் வெளியிட்டு உதவியர்கட்கும், அனுதாபத் செய்திகளை தொலைபேசி மூலம் இணையத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்கட்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேலும் எதிர்வரும் 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு ஒட்டுசுட்டான் புனித கிறிஸ்து அரசர் ஆலயத்தில் 31ம் நாள் நினைவு தின திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். மேற்படி நிகழ்வில் 24.10.2016 திங்கட்கிழமை அன்று 12 மணிக்கு அமரரின் இல்லத்தின் நடைபெறும் மத்தியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

 

தகவல் குடும்பத்தினர்

முகுந்தன் (மருமகன்) – 0767473773
தயாநிதி (மனைவி) – 0772045665

 

     “தயாநிதி இல்லம்”

இல 335 முத்தையன் கட்டு வலதுகரை

4ம் கண்டம், பண்டாரவன்னி
கற்சிலைபடு, ஒட்டுசுட்டான்

நிகழ்வுகள்
ஒட்டுசுட்டான் புனித கிறிஸ்து அரசர் ஆலயத்தில்
திகதி : 23.10.2016
இடம் : ஒட்டுசுட்டான்
தொடர்புகளுக்கு
முகுந்தன்
கைப்பேசி : 0767473773