மரண அறிவித்தல்

தமிழரசு க.சின்னத்துரை JP (ஆவரங்கால்)

மரண அறிவித்தல்

மலர்வு-28.05.1926                      

உதிர்வு-10.06.2015

 

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட க.சின்னத்துரை JP (தமிழரசு)10.06.2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் திரு.திருமதி கதிர்காமு அவர்களின் அன்பு மகனும் ,அமரர் திருமதி நல்ல பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற  தர்மலிங்கம் இராசலிங்கம் மற்றும் பாலசுந்தரம் செல்லப்பாக்கியம் பரமேஸ்வரி,பூமனி,ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கதிரிபிள்ளை, சண்முகநாதன்(UK),ஜெகதீஸ்வரி,ஆகியோரின்மைத்துனரும்,சிறிவசந்த மல்லிகா, சிரிவசந்தேஸ்வரன்  ,சிரிவசந்தமாலா, சிறிவசந்தரோசா , சிரிவசந்தநிலா, சிறி சிவதர்சினி,தர்மேஸ்வரன், ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று 14.06.2015 முற்பகல் 11 மணிக்கு அஞ்சலிக்காக ஆவரங்கால் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு தகனக்கிரியைக்காக ஆவரங்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

தகவல்

குடும்பத்தினர் .

kanneer [Custom JPG - Original Size]

Niaxshi -  [Custom JPG - Original Size] Niaxshi - 2  [Custom JPG - Original Size] Niaxshi - 3  [Custom JPG - Original Size] Niaxshi [Custom JPG - Original Size]

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 14.06.2015
இடம் : ஆவரங்கால் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
T .சுதர்சன்
கைப்பேசி : 0770476598