மரண அறிவித்தல்

தம்பாபிள்ளை சின்னையா

தோற்றம்: 02.09.1949   -   மறைவு: 25.10.2015

நெடுங்கேணி நாவலர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சின்னையா 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் சரஸ்வதியின் அன்பு கணவரும் தம்பாபிள்ளை இராசம்மாவின் மகனும், காலம்சென்ற சிவசம்பு யோகம்மாவின் பாசமிகு மருமகனும்,சசிகரன் (ஜேர்மன்) சசிகுமார், சசிவரதன்(சிற்றி மல்டி சென்டர் நெடுங்கேணி) சசீந்திரன் (தபாலக ஊழியர் நெடுங்கேணி), சகீதா(அபி கொமினிகேசன் நெடுங்கேணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தமலர், வசந்தா (வவுனியா) குகபிரியா, சுலோசனா( முன்பள்ளி ஆசிரியர் நெடுங்கேணி) தெய் வேந்திரன் (அப்பன்) நெடுங்கேணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
அபிசன் ( யாழ்/ பற்றிக்ஸ் கல்லூரி), சபிஷன் வவுனியா முஸ்லிம் மஹா வித்தியாலயம்),பவிசன், அறிவு, அருங்கதிர் (வவுனியா விபுலானந்த கல்லூரி)வவிசன், திருசிகா, அபிணுகா, அபிசாந்த், அபிநாத் (நெடுங்கேணி மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாச மிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26.10.2015 காலை 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெடுங்கேணி சேனைப்புளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26.10.1015
இடம் : நெடுங்கேணி சேனைப்புளவு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0779873207