மரண அறிவித்தல்

தம்பு அழகேந்திரா (இளைப்பாறிய புகையிரத உத்தியோகத்தர் (Railway), தாவடி CEIKO Hardware உரிமையாளர்)

சுதுமலையை பிறப்பிடமாகவும் கொழும்பு -05 4J அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பு அழகேந்திரா அவர்கள் 16.03.2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பராசக்தியின் ( இராசாத்தி) அன்புக் கணவரும் காலஞ்சென்ற ஸ்ரீராம் (UK), ரமணி ( கனடா) , குமுதினி, ஜெயராம் ( UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பெலன் (UK), யுவீந்திரா (கனடா), குமாரசாமி (CEIKO குமாா்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆயீசா, ஷகீரா, மராயா, ஜெயினா, காலஞ்சென்ற ஹரிப்பிரணவன் (கனடா), சைதன்யா, நரேன், சாகித்தியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும், ஐஸ்வர்யா, அஜீஸ், ஆகியோரின் பூட்டனும் முருகையா ( Australia), காலஞ்சென்ற பராசக்தி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, குலசேகரம் (Australia), குலதுங்கம் ( UK) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.03.2015 நாளை வியாழக்கிழமை பி.ப 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 3 மணியளவில் பொரளை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 4 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பாா்வைக்கு
திகதி : 19.03.2015 வியாழக்கிழமை பி.ப 1.00 மணி
இடம் : 4J அன்டர்சன் தொடர்மாடி,கொழும்பு -05
தகனம்
திகதி : 19.03.2015 வியாழக்கிழமை பி.ப 4 மணி
இடம் : பொரளை இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குமுதினி ( மகள்)
கைப்பேசி : 0777253338