மரண அறிவித்தல்

திருமதி அந்தோனிக்கம்மா மரியம்பிள்ளை

தாழையடியைப் பிறப்பிடமாகவும் குருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அந்தோனிக்கம்மா மரியம்பிள்ளை 2015.07.02 வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான மரியம்பிள்ளை-மரியம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற E.L.S மரியம்பிள்ளையின் அன்பு மனைவியும் குயின்வேயின்(ராணி),சத்தியவான் ,ரமேஸ் ,(கட்சன்,லண்டன்) காலஞ்சென்ற டெகாமிற் அமலராஜ் (நிக்சன்),டொனால் ரியக்சன்,(நெல்சன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரன் ,யாழினி (லண்டன்),மலர் ,ரென்சியா ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான கிளாறம்மா,வென்சஸ்லாஸ் (ராசா)மற்றும் சிறில் ,மணி,தங்கன்,சிங்கராசா,நேசன், காலஞ்சென்ற தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற அருளப்பு மற்றும் பச்சைக்கிளி ,மேரிஸ்ரோலா ,ஆரோக்கியநாதன் ,காலஞ்சென்ற கொன்செற்றா ,மற்றும் புனிதம் செல்லா ,காலஞ்சென்ற சத்தியவதி மற்றும் புஸ்பம்சாள்ஸ் ஆகியோரின் மைத்துனியும் அனோஜினி ,துசிந்தா,துசாரா,அசலின்,அபிகேள் ,ஒலிவியா ,ஒஸ்மான் ,ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 04.07.2015 சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெறும் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்துகாக எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

 

இல .01

2 ஆம் குறுக்குத் தெரு

குருநகர்,யாழ்ப்பாணம்

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 04.07.2015
இடம் : கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0044 782 388 6784
கைப்பேசி : 0778099730