மரண அறிவித்தல்
திருமதி அந்தோனிப்பிள்ளை மேரி யோசப்பின் (பூட்டியம்மா)

உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கூழாவடி கிழக்கு,ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அந்தோனிப்பிள்ளை மேரி யோசப்பின் (பூட்டியம்மா) நேற்று 15.08.2015 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளையின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான மடுதீன்-மதலேனம் தம்பதியரின் மகளும்,காலஞ்சென்றவர்களான இராசப்பு-அனாசி தம்பதியரின் மருமகளும்,ஜெரோம்(லண்டன்),ஞானமலர்(கனடா),காலஞ்சென்ற ஜெயபாலன் மற்றும் அல்போன்ஸ்(லண்டன்),மரியமலர்(லண்டன்), ஆகியோரின் அன்புத் தாயும் காலஞ்சென்றவர்களான ஜெய்சி,பிரான்சிஸ்,நடராசா மற்றும் மரியநாயகி(லண்டன்),கலா(லண்டன்),அகஸ்டீன் (துரை-லண்டன்)ஆகியோரின் அன்பு மாமியும் வின்சன் நீலா (கனடா),மல்லிகா லக்ஸ்மன்(கனடா),அன்டன் ராஜசேகரன் மாலினி (mary construction engineers and contractors)மஞ்சுளா சீலன்(நீர்கொழும்பு),மைதிலி ஜோன்சன்(கனடா)மாலதி நேசன் (கனடா),ரொபின் சன் ரூபினா (கனடா), நெல்சன் மயூரி(கனடா),வினோஜன் (லண்டன்),தர்ஷிகா(லண்டன்),லோரன்ஸ்,சாந்தி(லண்டன்),பாஸ்கரன் சுகந்தினி(கனடா),சுதர்சன் மடோனா (லண்டன்),ராஜா (லண்டன்),கிரியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் மெல்சியா,கிறிஸ்ரினா,,ஆன் கொலன் சியா(எஞ்சல் சர்வதேச பாடசாலை மானிப்பாய்),கிஷோன்,திஷானி,சில்வியா,விதுஷனா காலஞ்சென்ற மேருஜா மற்றும் ஜெருசன்,நிதுஷன்,ஜெசியா,அமன்டா,சுமன்,ராஜா,ஒக்ஸனா,ஷான்,அஸ்னா ,அன்ரூ,அன்ரியா,யோகானா,விவிலி,லோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் காலஞ்சென்றவர்களான ஜோன் போஸ்கோ,அருளானந்தம் ராசா மற்றும் இந்திராணி காலஞ்சென்றவர்களான விசுவாசம்,கிறிஸ்தோப்பிள்ளை,பர்னாந்து,ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்றவர்களான அருளானந்தம்,மாரியம்மா,லூர்த்தம்மா மற்றும் அருளப்பு அன்னக்கிளி,ஜோக்கப் காலஞ்சென்றவர்களான பிளைசம்,சிலுவைராசா மற்றும் ராணி ஆகியோரின் மைத்துனியும்,சொர்ணம்,மாரியம்மா,திரேசம்மா ஆகியோரின் சகளியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நல்லை 17.08.2015 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு,காக்கை தீவு பொது சேமக்கலையில் இறுதி நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்