மரண அறிவித்தல்
திருமதி அனிற்றா ரஜினி துரைராஜா (பப்சி)

யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அனிற்றா ரஜினி துரைராஜா அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்ரனிஸ்லொஸ்(வெள்ளி) அன்னமேரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராஜ்குமார், றஞ்சிற், பசில், றியோஜினி, றஜிற்றா(டென்மார்க்), அனுசா, சுவீற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அப்புத்துரை, பொன்னுத்துரை, இராசதுரை, காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, செல்லமுத்து, மற்றும் செல்லத்துரை, ஐயாத்துரை, துரைசிங்கம், துரைமணி, நந்தினி, குமுதினி, பவானி, ஸ்பென்சர்(ரஞ்சன்), ராஜமாணிக்கம், புவி, நிதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பராணி, கிளி, சுசிலா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தியாகு, அன்ரன்(சந்திரபோஸ்), காலஞ்சென்ற சூசைதாசன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஸ்ரெபான், சபாட்டினி, சபீனா, சுரோமி, சர்வீன், சர்சுன், அபீனா, டெறிக், மேரிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜீபன், ஆன்சலீன், செல்டன், சரோன், செல்டா, லீசா, பிறாயன், ஸ்ரெபிக்கா, றெனுஸ்ரன், றெவின்ஸ்ரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ஜெயா, கண்ணன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கரிசன், அக்சன் ஆகியோரின் அன்பு ஆன்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்