மரண அறிவித்தல்

திருமதி அன்னம்மா துரைராஜசிங்கம்

யாழ்.நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund யை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா துரைராஜசிங்கம் அவர்கள் 11-07-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம்(யாழ். மாநகரசபை துணைமுதல்வர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி(ஜெர்மனி), இந்திராதேவி(ஜெர்மனி), செல்வராஜா(ஜெர்மனி), சீறிஸ்கந்தராஜா(ஜெர்மனி), சரோஜினிதேவி(லண்டன்), சற்குணராஜசிங்கம்(ஜெர்மனி), சிவராஜசிங்கம்(சிங்கப்பூர்), தரராஜசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பரமணியம், காலஞ்சென்ற துரைராஜா, ஜெயபாலன், தஞ்சா, மீரா, கவிதா, சுந்தரி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2013 புதன்கிழமை அன்று காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை Hauptfriedhof Am Gottesacker25, 44143, Dortmund என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
டிடிஎஸ் பிரதர்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி : +49231819288
டிடிஎஸ் பிரதர்ஸ் — ஜெர்மனி
தொலைபேசி : +492511365194