மரண அறிவித்தல்
திருமதி அரியமலர் ராஜரத்தினம் (முன்னாள் அதிபர் – யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரி)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் ராஜரத்தினம் அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்குமார்(கனடா) அவர்களின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், கந்தசாமி, நேசமலர், அருளானந்தம், சரசானந்தம், சோதிநாதன், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாட்சாயினி(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
ரதூசன்(கனடா) அவர்களின் பாசத்திற்குரிய அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ராஜ்குமார் ராஜரத்தினம்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வியாழக்கிழமை 13/02/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home & Cremation Centre, Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON, Canada
கிரியை
திகதி : சனிக்கிழமை 15/02/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Highland Funeral Home & Cremation Centre - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி : சனிக்கிழமை 15/02/2014, 11:00 மு.ப
இடம் : St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் ராஜரத்தினம்(மகன்) — கனடா
தொலைபேசி : +14164127431