மரண அறிவித்தல்

திருமதி அருளம்மா சிவகுலசிங்கம் (இளைப்பாறிய ஆசிரியை – சுன்னாகம் இராமநாதன் கல்லூரி)

புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறொன்ரோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா சிவகுலசிங்கம் அவர்கள் 12-03-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுலசிங்கம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மகாகுபேரன் சிவகுலசிங்கம், சிறீமகான் சிவகுலசிங்கம், சதாநாயகி விவேகானந்தன், மகாமன்னன் சிவகுலசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சசிகலா, ஜெனிபர்(Jennifer), விவேகானந்தன், யோன்(Joan) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆர்த்தி, காலஞ்சென்ற அருண், சதினி, அம்றித், ஆராதனன், ஆதித்தன், ஆரணியன், சாலினி, சாருஸ்னி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சகிலி, சொகைலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 16/03/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி : ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, M1T 3K3, Canada
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 12:00 பி.ப — 01:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, M1T 3K3, Canada
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 17/03/2013, 01:15 பி.ப
இடம் : St. John's Norway Cemetery and Crematorium, 256 Kingston Road, Toronto, ON, M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சதாநாயகி விவேகானந்தன் — கனடா
தொலைபேசி : +14162560859
மகாமன்னன் சிவகுலசிங்கம் — கனடா
தொலைபேசி : +19054274773