மரண அறிவித்தல்

திருமதி .ஆறுமுகம்பிள்ளை சுதர்சினி 

மரண அறிவித்தல் 
நவாலி வடக்கு புலவர் வீதியைப் பிறப்பிடமாகவும் ஹொலன்டில் வசித்து வந்தவருமாகிய ஆறுமுகம் பிள்ளை சுதர்சினி அவர்கள் கடந்த திங்கட்கிழமை (06.07.2015) காலமானார்.அன்னார் காலஞ் சென்ற ஆறுமுகம் பிள்ளை மற்றும் யோகமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வியும் சஜீத்தா,சஞ்சித் ஆகியோரின் அன்புத் தாயாரும் சுதர்சன்,சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் சதீஸின் அன்பு மாமியும் ஸ்ரீவாணியின் மைத்துனியும் டினோஜா,கபிஷா,தெரனியா,ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (11.07.2015) சனிக்கிழமை வெறாலண்டில் நடைபெறவுள்ளது.
என்பதை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
ஆ.யோகமலர் (நவாலி)
பாடசாலை வீதி தாவடி தெற்கு
தாவடி.
யாழ்ப்பாணம்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 11.07.2015
இடம் :
கிரியை
திகதி : 11/07/2015
இடம் : Yarden Crematorium Schagerkogge, Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherland
தொடர்புகளுக்கு
சுதாகரன்
தொலைபேசி : 0016473408906
யோகமலர்
கைப்பேசி : +940756733179