மரண அறிவித்தல்
திருமதி இந்துமதி யோகராஜா (அறிவகம் ஆசிரியை)

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், தருமபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட இந்துமதி யோகராஜா அவர்கள் 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வள்ளியம்மை(ஓய்வுபெற்ற மருத்துவத்தாதி) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், விஸ்வநாதர், காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை(செட்டிகுளம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஆதவன் அவர்களின் அன்புத் தாயாரும்,
விஜேந்திரராணி(அவுஸ்திரேலியா), மகேந்திரராஜா(இலங்கை), விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), செல்வேந்திரராணி(இலங்கை), கமலநாதன்(கனடா), விமலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
யோகேந்திரம்(அவுஸ்திரேலியா), தனலஷ்சுமி(இலங்கை), சற்குணராஜா(அவுஸ்திரேலியா), பத்மநாதன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(கனடா), உதயராணி(கனடா), காலஞ்சென்ற மார்க்கண்டு(இலங்கை), பராசக்தி(இலங்கை), கமலாதேவி(கனடா), கனகராஜா(கனடா), கமலநாயகி(இந்தியா), கணேசலிங்கம்(இலங்கை), புண்ணியமூர்த்தி(ஜெர்மனி), யோகரட்ணம்(கனடா), இராசலிங்கம்(கனடா), சண்முகநாதன்(கனடா), மோகனதாஸ்(கனடா), விமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
யோகராஜா (வவா)