மரண அறிவித்தல்

திருமதி இரத்தினம் பர்ணாந்து

  -   மறைவு: 06.02.2020

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் மாட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் பர்ணாந்து நேற்று (06.02.2020) வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரி – தங்கம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற மாரிமுத்துவின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பர்ணாந்தின் மனைவியும். புஸ்பராணி (ஜேர்மனி), கருணாகரன். ஜீவராணி. விஜயராணி. செல்வராணி. இந்திராணி. பிரேம் ராணி. கமலராணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.02.2020 ) வெள்ளிக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

65/7, மாட்டீன் வீதி,

தகவல் – யாழ்ப்பாணம்.

தகவல் – பெனற் இந்திராணி (தயா)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பெனற் இந்திராணி (தயா)
கைப்பேசி : 077 6307433