மரண அறிவித்தல்

திருமதி இரத்தினராஜா பாப்பாத்தி (செல்லபாப்பா)

தோற்றம்: 12.11.2017   -   மறைவு: 26.07.2017

களுத்துறையை பிறப்பிடமாகவும் துடுகலயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரத்தினராஜா பாப்பாத்தி அவர்கள் 26.07.2017 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம்சென்ற முனி,பெரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும் திரு.இரத்தினராஜாவின் அன்பு மனைவியும் சிவரட்ணகுமார்,ரமேஷ்குமார்,சுரேஷ்குமார்,சசிகலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக துடுகலயிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் 29.07.2017 நாளை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்று பகல் 1.00 மணியளவில் துடுகல பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
R.சிவரத்னகுமார்
R.ரமேஷ்குமார்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
R.சிவரத்னகுமார்
கைப்பேசி : 0777576314